திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மழை வேண்டி வனப்பகுதி நந்தி பகவானை வழிபட்ட மக்கள். வழிபட்ட ஒரு மணி நேரத்தில் பெய்த மழை.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மழை வேண்டி வனப்பகுதி நந்தி பகவானை வழிபட்ட மக்கள். வழிபட்ட ஒரு மணி நேரத்தில் பெய்த மழை. " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> ஆம்பூர் அருகே உள்ளது அரங்கல்துருகம் ஊராட்சி மத்தூர் கொல்ல…
Image
தவறான தகவல்களை தருகிறாா் ஆளுநா் கிரண் பேடி: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்
தவறான தகவல்களை தருகிறாா் ஆளுநா் கிரண் பேடி: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் " alt="" aria-hidden="true" /> புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தவறான தகவல்களை தருகிறாா் என மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் குற்றஞ்சாட்டினாா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தி…
Image
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை " alt="" aria-hidden="true" /> . சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்க…
Image
ஏழாம் நாள் யுத்தம்...அருட் கதிர்களை அள்ளி வீச அழையுங்கள்...கவிஞர் ச லக்குமிபதி
வைரஸின் வீரியம்  குறையட்டுமே!! எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது கேட்பினும் அங்கெங்கிருந்து அருள. அந்த அருட்பெருஞ்ஜோதி! ஆண்டவருக்கே அன்பாய் கட்டளையிட்டாய் வள்ளல் பெருமானே! இன்று  எம் மக்கள் கோவிட் வைரஸ் கொடுமைக்கு ஆளாகி அல்லல் படும் அவலம் எங்கும்! இது கட்டாயம் மறைய வேண்டும்! மறைபொருளாய் இருக்கும் கனகசப…
Image
<no title>மேல்விஷாரம் பகுதியில் காந்தி எம் எல் ஏ திடீர் ஆய்வு .....
இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காந்தி  கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க தடுப்பு பணி குறித்து இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மேல்விஷாரம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேல்விஷாரம் நகராட்சி ஆணையாளர் அவர்களுடன் மேல்விஷாரம்  நகரத்த்தில்கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக…
Image
ஊரடங்கில் உறங்காத விழிகள்..காவல் துறையின் பனிகள்...
ஊரடங்கில் உறங்காத விழிகள்...காவல் துறையின் களப்பணி..! கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல் துறையின் பணி முக்கியமானது. ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய சாலைகளில் காவல் காக்கும் பணியோடு, விழிப்புணர்வு நடவடிக்கையிலும் ஈடுபடும் தமிழக காவல்துறை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு... தமிழகத்தில் ஒவ்வொரு …